ADDED : ஜூன் 25, 2025 01:07 AM
தெரு விளக்கு எரியுமா?
முதலியார்பேட்டை பாரதி மில் ரோடு, மில்லேனியம் வீதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ரவிதாஸ், முதலியார்பேட்டை.
கொசு தொல்லையால் அவதி
வாண்ரப்பேட்டை பல்லவன் நகர், தாமரை வீதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் தினமும் அவதியடைந்து வருகின்றனர்.
சூர்யா, வாணரப்பேட்டை.
தெரு நாய்கள் தொல்லை
உழவர்கரை நண்பர்கள் நகரில் தெரு நாய்கள் தொல்லையால், குடியிருப்பவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
சேவியர், உழவர்கரை.
வாகன ஓட்டிகள் அவதி
தவளக்குப்பம் - மடுகரை சாலை மிகவும் மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சம்பத், புதுச்சேரி.