Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி

புகார் பெட்டி புதுச்சேரி


ADDED : ஜூன் 04, 2025 01:00 AM

Follow on Google

ADDED : ஜூன் 04, 2025 01:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுகாதார சீர்கேடு


உருளையன்பேட்டை, அண்ணா திடலில், குப்பைகளை சாலையில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

மகேஸ்வரன், உருளையன்பேட்டை.

ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை


புதிய பஸ் நிலையத்தில் இருந்து, ஜிப்மர் மருத்துவமனைக்கு இரவில், டவுன் பஸ் இயக்க வேண்டும்.

கார்த்தி, கோரிமேடு.

மோசமான சாலை

மணவெளி சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மணி, மணவெளி.

பயணியர் நிழற்குடை தேவை


முதலியார்பேட்டையில் பயணியர் நிழற்குடை இல்லாமல் பயணிகள் திறந்த வெளியில் காத்திருந்து அவதிப்படு வருகின்றனர்.

கதிரவன், முதலியார்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap