Dinamalar-Logo
Dinamalar Logo


/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : ஜூலை 31, 2024 04:06 AM


Google News

நாய்கள் தொல்லை


புதுச்சேரி ஜெயம் நகரில், நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சரவணன், புதுச்சேரி,

----------------------------------------------ஜீவானந்தபுரம் அன்னை பிரியதஷ்னி வீதியில், நாய்கள் அச்சுறுத்தி வருவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

சுரேஷ், ஜீவானந்தபுரம்.

போக்குவரத்திற்கு இடையூறு


சுப்பையா நகரில், சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்ட மண் சாலையோரங்களில் கிடப்பதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மதிவாணன், சுப்பையா நகர்.

------------------------------------------------------------அடிப்படை வசதியில்லாமல் மக்கள் அவதி

தற்காலிக புதிய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கதிரவன், புதுச்சேரி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us