ADDED : ஜூன் 19, 2024 05:28 AM
சாலை பணி மந்தம்
புதுச்சேரி தாகூர் நகர் முதல் மெயின் ரோடு பகுதியில் சாலை அமைக்கும் பணிஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
கோபால், தாகூர்.
மரக்கிளைகள் அகற்றப்படுமா
லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில்இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பத், புதுச்சேரி.
போக்குவரத்திற்கு இடையூறு
எல்லைப்பிள்ளைச்சாவடி சாலையில்வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதால்,போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
ரேவதி, எல்லைப்பிள்ளைச்சாவடி.
கழிவு நீர் தேக்கம்
அரும்பார்த்தபுரம் மெயின் ரோட்டில்வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்வீசி வருகிறது.
குமார், அரும்பார்த்தபுரம்.