PUBLISHED ON : மே 07, 2026 12:49 AM

அ நிறம் | அளவு
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
பொருள்: யானை படுத்தாலும், அது குதிரை நிற்கும் உயரத்தில் இருக்கும். அதுபோல, பெரிய மனிதர்கள் சில நேரங்களில் சரிவை சந்தித்தாலும், தங்கள் சிறப்புகளை இழக்க மாட்டார்கள்.