/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பழமொழி : போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
பழமொழி : போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
பழமொழி : போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
பழமொழி : போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
PUBLISHED ON : அக் 05, 2025 12:00 AM

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
பொருள்: இருப்பது எதுவும் போதாது என்ற மனப்பான்மையை தவிர்த்து, இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ வேண்டும்!