/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்! பழமொழி : அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்!
பழமொழி : அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்!
பழமொழி : அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்!
பழமொழி : அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்!
PUBLISHED ON : ஜூலை 05, 2025 12:00 AM

பொருள்: ஒருவன் செய்த தவறுக்கு அரசன் உடனே தண்டனை தருவான். அதில்
தப்பினாலும்,காலம் கடந்தாவது தெய்வம் தண்டனை தரும்.