/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும். பழமொழி: ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
பழமொழி: ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
பழமொழி: ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
பழமொழி: ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
PUBLISHED ON : ஜூன் 14, 2025 12:00 AM

ஆற்று மணலிலே எவ்வளவு புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.
பொருள்: மணலில் எவ்வளவுதான் படுத்துப் புரண்டாலும், உடல் முழுதும் மணல் ஒட்டாது. அதுபோல, நம் தகுதிக்கு என்ன கிடைக்குமோ, அதுதான் கிடைக்கும்!