/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம். பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
பழமொழி: கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
PUBLISHED ON : மார் 22, 2025 12:00 AM

கொண்டவன் சீறினால் கண்டவனுக்கெல்லாம் இளக்காரம்.
பொருள்: ஒரு குடும்பத்தில், மனைவியை கணவன் விட்டுக் கொடுப்பதும்; கணவனை மனைவி விட்டுக் கொடுப்பதும் மற்றவர்கள் இளக்காரமாக பேச வழி வகுத்து விடும்.