/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான். பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
பழமொழி : குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
PUBLISHED ON : செப் 02, 2025 12:00 AM

குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
பொருள்: குரு கற்று தந்ததை மறந்தவர், வாழ்வில் முன்னேற்றம் காண முடியாது!