பழமொழி : பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?
பழமொழி : பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?
பழமொழி : பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?
PUBLISHED ON : ஜூன் 07, 2025 12:00 AM

பூக்கடைக்கு விளம்பரம் தேவையா?
பொருள்: பூக்கடையின் வாசனையே வாடிக்கையாளரை கடைக்கு இழுத்து வந்து விடும்; அதற்கு விளம்பரம் தேவையில்லை. அதுபோல, அறிவில் சிறந்த ஒழுக்க சீலர்களை ஊரே போற்றும்.