Dinamalar-Logo
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

பழமொழி: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

பழமொழி: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

பழமொழி: நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

Google News
Latest Tamil News
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

பொருள்: நெற்றியில் கண் உடைய சிவனே ஆயினும், அவரது பாடலில் பிழை உள்ளது என வாதாடியவர் புலவர் நக்கீரன். அதுபோல, எவ்வளவு பெரிய நபராக இருப்பினும், அவர்களது குறைகளை சுட்டிக்காட்ட தயங்கவே கூடாது!

      Our Apps Available On

      Dinamalar

      Follow us