Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பழமொழி/சில்லரைக் கடன் சீரழிக்கும்

சில்லரைக் கடன் சீரழிக்கும்

சில்லரைக் கடன் சீரழிக்கும்

சில்லரைக் கடன் சீரழிக்கும்

PUBLISHED ON : ஜூலை 16, 2024 12:00 AM


Google News
பழமொழி: சில்லரைக் கடன் சீரழிக்கும்.

பொருள்: கொஞ்சம் தானே, கை மாத்து தானே என சிறிய தொகைகளை அவ்வப்போது ஊர் முழுதும் வாங்கினால், நாளடைவில் கண்ணுக்குத் தெரியாமல் அந்தக் கடன் பெரிதாகி நிற்கும்; வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us