Dinamalar-Logo
Dinamalar Logo

/தினம் தினம்/பழமொழி/ பழமொழி : துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.

பழமொழி : துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.

பழமொழி : துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.

பழமொழி : துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.

PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

Google News
துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.

பொருள்: எந்த விஷயத்தைக் கையாளும்போதும், பயப்படக் கூடாது. துணிந்து முயன்று, வெற்றி கிடைத்தால் கிடைக்கட்டும்; தோல்வி கிடைத்தால், அடுத்த முறை மீண்டும் முயலலாம்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us