sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மே 11, 2026 ,சித்திரை 28, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

பக்கவாத்தியம்

/

பக்கவாத்தியம்

பக்கவாத்தியம்

பக்கவாத்தியம்

1


PUBLISHED ON : மே 11, 2026 01:01 AM

Google News

PUBLISHED ON : மே 11, 2026 01:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், 108 இடங்களில் வெற்றி பெற்றது. '118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதங்களை காட்டினால் தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும்' என, கவர்னர் அர்லேகர் கூறி னார். இதனால், நான்கைந்து நாட்களாக விஜய் ஆட்சியமைக்க முடியாமல் இழுபறி ஏற்பட்டது.

விஜயை ஆட்சி அமைக்க விடாமல் கவர்னரும் பா.ஜ.,வும் சூழ்ச்சி செய்வதாக குற்றஞ்சாட்டி, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் எதிரில், சமீபத்தில் த.வெ.க.,வினர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் கோட்டக்குப்பம் போலீசார் சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, மதியம் 1:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.

இதை வேடிக்கை பார்த்த ஒருவர், 'சரியா மதியம் சாப்பாட்டு நேரமா பார்த்து உண்ணாவிரதத்தை முடிச்சுட்டாங்களே... இவங்க புத்திசாலிகள் தான்' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.






      Dinamalar
      Follow us


      Manage cookies