
தி.மு.க.,வின் வியூகம் வெற்றி பெறுமா?
என்.ஏ.நாகசுந்தரம்,
குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதை கூட்டணி
கட்சியினர் உணர்ந்து விட்டனர். அதனால் தான், தி.மு.க., தந்த தேர்தல்
வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை வைத்ததோடு, தமிழகத்தில் பா.ஜ., வலுவாக
வளர்ந்து வருவதையும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
கட்டண உயர்வு பற்றி பேசலாமா?
ரா.கணேசன்,
சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்று முதல் ரயில்
கட்டணம் உயரவிருப்பதால், மக்கள் மகிழ்ச்சி இழந்து விட்டதாக
அங்கலாய்த்துள்ளார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.
போதும் நாடக அரசியல்!
பி.எஸ்.ரங்கசாமி,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தற்போது நாட்டில், 18
சம்ஸ்கிருத பல்கலைகள் உள்ளன. அவற்றில், 17 பல்கலைகள், 2014க்கு முன்
மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது கொண்டு வரப்பட்டவை.