காங்கிரஸ் கொடுக்கும் அதிகார பகிர்வு!
காங்கிரஸ் கொடுக்கும் அதிகார பகிர்வு!
காங்கிரஸ் கொடுக்கும் அதிகார பகிர்வு!
காங்கிரஸ் கொடுக்கும் அதிகார பகிர்வு!

தீர்வே இல்லையா?
ஆர்.பிச்சைமணி, சென்னை
யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கல் பண்டிகைக்கு,
தி.மு.க., அரசு 1,000 ரூபாய் கொடுக்காததற்கு, சமூக வலை தளங்களிலும், இதர
மீடியாக்களிலும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதைப் பார்த்த
போது, இலவசத்திற்கு எவ்வளவு துாரம் அடிமையாகி விட்டனர் என்பதை அறிய
முடிந்தது.
பக்தர்களுக்கு தெரியலையே?
பழ.சுந்தரமூர்த்தி,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்செந்துார்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைத் திருநாளை முன்னிட்டு, வழக்கத்தை விட
பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக
பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்களின் குரலாக உள்ளது 'தினமலர்' நாளிதழ்!
ஜி.
ராமநாதன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திண்டுக்கல் - பழனி ரோட்டில், தி.மு.க., கட்சி கொடி நடுவதற்கு, டிரில்லிங்
மிஷன் வாயிலாக, சாலையில் நுாற்றுக்கணக்கான துளைகள் போடப்பட்டு இருந்தன.
அதை கண்டு, மிகுந்த வேதனையும், கோபமும் ஏற்பட்டது.


