
நம் தலையில் தான் அனைத்து இடிகளும்!
மா.ஜெயக்கொடி,
சந்தையூர், மதுரை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தற்போது விவசாய நிலம்
வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 100 ரூபாய் வரி விதித்துள்ளனர். கிராம
வி.ஏ.ஓ., வாயிலாக வசூல் செய்கின்றனர்.
மாத்தி யோசிக்கணும் சங்கர்!
எம்.நாகராஜன்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இயக்குனர் சங்கர்
இயக்கத்தில் வெளியான, இந்தியன் - 2 படத் துவக்கத்தில், அரசியல்வாதி,
அதிகாரி ஆகியோரின் லஞ்ச ஊழல் குறித்த சில காட்சிகளில், பொது ஜனங்கள்,
மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை எடுத்துச் செல்வது போலவும்,
'அப்படியானால் இது...' என கேட்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
எப்போது நாம் விழிக்கப் போகிறோம்?
ப.ராஜேந்திரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., அமைச்சர்
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், மேலும் ஒரு கிராம உதவியாளர் பிறழ்
சாட்சியம் அளித்துள்ளார். மொத்தம் 67 சாட்சிகளில், 31 பேரிடம் விசாரணை
நடந்துள்ளது; இவர்களில், 24 பேர், பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.