/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய சென்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகபிரியா ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய சென்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகபிரியா
ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய சென்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகபிரியா
ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய சென்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகபிரியா
ஏழை பெண்கள் வாழ்வில் ஒளியேற்றிய சென்னை ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகபிரியா

28வது ரேங்க்
அதன்படியே, யு.பி.எஸ்.சி., தேர்வில் 2009ல் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 472வது ரேங்க் பெற்று, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். 2011ல் இரண்டாவது முறையாக தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 28வது ரேங்க் பெற்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். மொத்த குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்தது.
நஷ்டத்தில் இருந்து லாபம்
கலபுரகியில் ஜெஸ்காம் நிர்வாக இயக்குனராக 2017ல் இருந்தபோது, 80 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்பட்டு வந்தது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தார்.
ரூ.400 கோடி நிதியுதவி
ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 400 கோடி ரூபாய் சுற்று நிதி வழங்கப்பட்டது. விரும்பு குடிசை தொழில் செய்ய அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜி - 20 பிரதிநிதிகள்
குறிப்பாக, மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள், டில்லி, கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2023ல் நடந்த ஜி - 20 கூட்டங்களில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன.