/தினம் தினம்/செய்தி எதிரொலி/கால்வாயில் விழுந்த மரம் மாநகராட்சி அகற்றம்கால்வாயில் விழுந்த மரம் மாநகராட்சி அகற்றம்
கால்வாயில் விழுந்த மரம் மாநகராட்சி அகற்றம்
கால்வாயில் விழுந்த மரம் மாநகராட்சி அகற்றம்
கால்வாயில் விழுந்த மரம் மாநகராட்சி அகற்றம்
PUBLISHED ON : ஜூலை 04, 2025 12:00 AM

காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாயில் ‛குல்மோகர்' மரம் விழுந்து கிடந்தது.
■ இதுகுறித்த செய்தி படத்துடன் நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கால்வாயில் விழுந்து கிடந்த மரம் அகற்றும் பணி நடந்து வருகிறது.