/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : பூமியை விட்டு விலகும் நிலவு அறிவியல் ஆயிரம் : பூமியை விட்டு விலகும் நிலவு
அறிவியல் ஆயிரம் : பூமியை விட்டு விலகும் நிலவு
அறிவியல் ஆயிரம் : பூமியை விட்டு விலகும் நிலவு
அறிவியல் ஆயிரம் : பூமியை விட்டு விலகும் நிலவு
PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பூமியை விட்டு விலகும் நிலவு
ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்ற அளவில் நிலவு, பூமியை விட்டு விலகி செல்கிறது. இதனால் பூமி சுற்றும் வேகமும் குறைகிறது. இதனால் ஒரு நாளுக்கான நேரம் 25 மணியாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் நிலவு நகர்வதால் 7 கோடி ஆண்டுக்கு முன் ஒரு நாளுக்கு 23.5 மணி நேரமாக இருந்தது. ஆனால் இதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்பது பூமி - நிலவு இடையிலான 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் வெறும் 0.00000001 சதவீதம் தான். எனவே இது நடக்க லட்சக்கணக்கான ஆண்டுகளாகும் என தெரிவித்துள்ளனர்.