Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : அதிகரித்த சூரிய ஒளி மின்சாரம்

அறிவியல் ஆயிரம் : அதிகரித்த சூரிய ஒளி மின்சாரம்

அறிவியல் ஆயிரம் : அதிகரித்த சூரிய ஒளி மின்சாரம்

அறிவியல் ஆயிரம் : அதிகரித்த சூரிய ஒளி மின்சாரம்

PUBLISHED ON : அக் 09, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
அறிவியல் ஆயிரம்

அதிகரித்த சூரிய ஒளி மின்சாரம்

உலகில் முதன்முறையாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது.அதிக மின்சார தேவையுள்ள 88 நாடுகளில் ஆய்வு நடந்தது. இதில் 2025 (ஜன., - ஜூன்) உலகில் மின்சார தேவை அதிகரித்தாலும், மின்சார உற்பத்திக்கு நிலக்கரி, எரிவாயுவை பயன் படுத்துவது குறைந்துஉள்ளது. காற்றாலை, சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி (5072 டெராவாட்/மணிக்கு) முதன்முறையாக அதிகரித்து உள்ளது. இதை உலகம் தற்போது சரியான பாதையை நோக்கி திரும்பியுள்ளது என சுற்றுச்சூழல் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us