/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : உணவு டெலிவரியில் ட்ரோன் அறிவியல் ஆயிரம் : உணவு டெலிவரியில் ட்ரோன்
அறிவியல் ஆயிரம் : உணவு டெலிவரியில் ட்ரோன்
அறிவியல் ஆயிரம் : உணவு டெலிவரியில் ட்ரோன்
அறிவியல் ஆயிரம் : உணவு டெலிவரியில் ட்ரோன்
PUBLISHED ON : ஜூன் 08, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
உணவு டெலிவரியில் ட்ரோன்
அயர்லாந்தின் டெலிவரூ நிறுவனம் ட்ரோன் வழியாக உணவு டெலிவரியை தொடங்கியுள்ளது. இதனால் கடினமான இடங்களிலும் உணவு டெலிவரி சாத்தியமாகும் என தெரிவித்துள்ளது. மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லும். ஆர்டர் செய்த மூன்று நிமிடத்தில் உணவை, வாடிக்கையாளர் வீட்டின் மேல்தளம், தோட்டம் உள்ளிட்ட சமதள இடங்களில் வைத்து விட்டு, திரும்பி சென்று விடும். முதல்கட்டமாக மூன்று கி.மீ., சுற்றளவில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. ஆறு மாதத்தில் மளிகை பொருட்கள் டெலிவரியும் தொடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.