/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : பூமியை வளமாக்கிய விண்கல் அறிவியல் ஆயிரம் : பூமியை வளமாக்கிய விண்கல்
அறிவியல் ஆயிரம் : பூமியை வளமாக்கிய விண்கல்
அறிவியல் ஆயிரம் : பூமியை வளமாக்கிய விண்கல்
அறிவியல் ஆயிரம் : பூமியை வளமாக்கிய விண்கல்
PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பூமியை வளமாக்கிய விண்கல்
பிரபஞ்சத்தில் 326 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி மீது மோதிய விண்கல்லால் பல நன்மைகள் கிடைத்தது என அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ் நிறுவன ஆய்வு தெரிவித்து உள்ளது. பொதுவாக விண்கல் பூமி மீது மோதினால் பாதிப்பு தான் ஏற்படும். ஆனால் இந்த விண்கல் பூமியில் மோதியதால் பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் பூமிக்கு கிடைத்தது. இவை அனைத்து உயிரினங்களுக்கும் நல்லது. இது 18 கோடி ஆண்டுக்கு முன் பூமியில் டைனோசர் இனங்கள் அழிய காரணமாக இருந்த விண்கல்லை விட 50 - 200 மடங்கு பெரியது என தெரிவித்துள்ளனர்.