/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : இழந்த பற்களை மீட்க முடியுமா... அறிவியல் ஆயிரம் : இழந்த பற்களை மீட்க முடியுமா...
அறிவியல் ஆயிரம் : இழந்த பற்களை மீட்க முடியுமா...
அறிவியல் ஆயிரம் : இழந்த பற்களை மீட்க முடியுமா...
அறிவியல் ஆயிரம் : இழந்த பற்களை மீட்க முடியுமா...
PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
இழந்த பற்களை மீட்க முடியுமா...
உணவு மெல்லுதல், பேசுவதற்கு பற்கள் அவசியம். நிரந்தர பற்களை இழந்து விட்டால், செயற்கையாக பல் கட்டலாம். இல்லையெனில் அப்படியே விடுவதை தவிர வழியில்லை. இந்நிலையில் இழந்த பற்களை மீண்டும் வளர வைப்பதற்கு, ஜப்பான் விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்துள்ளனர். இதை விலங்குகளிடம் நடத்திய சோதனையில் எந்த பக்க விளைவும் இல்லை. தற்போது 30 - 64 வயதுக்குட்பட்ட 30 பேரிடம், மருந்து பாதுகாப்பானதா என 11 மாதமாக சோதனை நடக்கிறது. இம்முயற்சி வெற்றி பெற்றால் 2030ல் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.