Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : உருவாகிறது புதிய கண்டம்

அறிவியல் ஆயிரம் : உருவாகிறது புதிய கண்டம்

அறிவியல் ஆயிரம் : உருவாகிறது புதிய கண்டம்

அறிவியல் ஆயிரம் : உருவாகிறது புதிய கண்டம்

PUBLISHED ON : மே 31, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
அறிவியல் ஆயிரம்

உருவாகிறது புதிய கண்டம்

20 கோடி - 30 கோடி ஆண்டுக்குள் புதிய சூப்பர் கண்டம் உருவாகும் என ஆஸி.,யின் கர்டின், சீனாவின் பீகிங் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு அமேசியா என பெயரிடப்பட்டு உள்ளது. ஆய்வின்படி பசிபிக் பெருங்கடல் படிப்படியாக சுருங்கி மூடும்போது, ​​புவி தட்டுகள் ஒன்றிணைந்து பெரிய நிலப்பரப்பை உருவாக்கும். கடந்த 200 கோடி ஆண்டுகளில் ஒவ்வொரு 60 கோடி ஆண்டுக்கு ஒருமுறை பூமியின் கண்டங்கள் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்குகின்றன. இதன்படி தற்போதைய சில கண்டங்கள் 20 - 30 ஆண்டுக்குப்பின் ஒன்றிணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us