/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : பனிச்சரிவு ஏற்படுவது ஏன் அறிவியல் ஆயிரம் : பனிச்சரிவு ஏற்படுவது ஏன்
அறிவியல் ஆயிரம் : பனிச்சரிவு ஏற்படுவது ஏன்
அறிவியல் ஆயிரம் : பனிச்சரிவு ஏற்படுவது ஏன்
அறிவியல் ஆயிரம் : பனிச்சரிவு ஏற்படுவது ஏன்
PUBLISHED ON : மார் 12, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பனிச்சரிவு ஏற்படுவது ஏன்
தண்ணீர் குளிர்நிலையால் உறைந்து, அதன் வெப்ப நிலை பூஜ்யம் டிகிரி செல்சியசுக்கு கீழ் குறையும் போது திடப்பொருளாக மாறுவது தான் பனிக்கட்டி. இதுபோன்ற அதிக பனிக்கட்டிகள் ஒன்று சேர்ந்து மலைப்பகுதிகளில் படர்ந்திருக்கும். இவை வானிலை காரணமாக சரிகின்றன. பனிபடர்ந்த சாய்வான மலைப்பகுதியில் இருந்து பனிக்கட்டிகள் சரிவது பனிச்சரிவு எனப்படுகிறது. பனிக்கட்டிகள் சரியும் போது வேகமாக கீழ்நோக்கி விழுகின்றன. வழியில் இருக்கும் மரங்கள், பொருட்கள், மக்கள் என அனைத்தையும் அடித்துச் சென்று மூடி மறைக்கின்றது.