/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : பயிர் விளைச்சலில் பாதிப்பு அறிவியல் ஆயிரம் : பயிர் விளைச்சலில் பாதிப்பு
அறிவியல் ஆயிரம் : பயிர் விளைச்சலில் பாதிப்பு
அறிவியல் ஆயிரம் : பயிர் விளைச்சலில் பாதிப்பு
அறிவியல் ஆயிரம் : பயிர் விளைச்சலில் பாதிப்பு
PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பயிர் விளைச்சலில் பாதிப்பு
பிளாஸ்டிக் நுண்துகள்கள் என்பவை ஐந்து மி.மீ., அளவுக்கு கீழ் இருப்பவை. இவை நீர், நிலம், ஆகாயம், மனித உடல் உறுப்பு அனைத்திலும் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது தாவரங்களையும் பாதிக்கிறது. இதில் நெல், கோதுமை, சோளம் உள்ளிட்ட உணவுப் பயிர்களும் அடங்கும் என அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆய்வு எச்சரித்துஉள்ளது. எப்படியெனில் தாவரங்களின் வளர்ச்சிக்கு அவசியமான 'ஒளிச்சேர்க்கை'யில் 12 சதவீதத்தை குறைக்கிறது எனவும்,சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் நுண்துகள் அதிகரித்தால் பயிர்கள் மேலும் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.