Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News

'ஜங் புட்' ஆபத்து


எண்ணெயில் பொறித்த, பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுபவை 'ஜங் புட்' என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் ஐந்து நிமிட

'ஜங் புட்' விளம்பரம், குழந்தைகள் அதிக கலோரிகளை உட்கொள்வதற்கு காரணமாகிறது என ஐரோப்பிய ஆய்வு தெரிவித்துள்ளது. 7 - 15 வயது குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியதில் 'ஜங் புட்' விளம்பரத்தை பார்த்த பின், சராசரியாக 130 கலோரி உணவு கூடுதலாக எடுக்கின்றனர். அதே நேரம் உணவு அல்லாத விளம்பரத்தை பார்த்து விட்டு சாப்பிடும் போது 73 கலோரி என்ற அளவில்

உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us