ஜான்வி கபூர் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
ஜான்வி கபூர்
🎂07 Mar 1997· 29 years
1
🎬Films
50
📷Photos
29
🎂Age
பற்றி
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த வாரிசு ஜான்வி கபூர். 1997ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பிறந்த இவர், அம்மாவை போலவே நடிகையாக ஹிந்தியில் தடாக் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படமே ஓரளவுக்கு அவரை பெயரை வாங்கி தர இப்போது நிறைய படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.