மெஹ்ரீன் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
Actress
மெஹ்ரீன்
🎂05 Nov 1995· 30 years
3
🎬Films
50
📷Photos
30
🎂Age
பற்றி
பஞ்சாப்பை சேர்ந்த நடிகை மெஹ்ரீன். சின்ன வயதில் இருந்தே மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட மெஹ்ரீன், தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ஹிந்தியில் நடித்தவர், சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.