Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

04 மார் 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: சாதகமான நாள். தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.

அனுஷம்: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

கேட்டை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நினைப்பது நடந்தேறும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us