Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

28 ஜன 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களால் சில செயலை மேற்கொள்வீர். உங்கள் வேலை எளிதாக நடக்கும்.

அனுஷம்: குடும்பத்தினர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும்.

கேட்டை: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். தம்பதிகளுக்குள் இணக்கம் அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us