Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

24 ஜன 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள். மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். லாபம் ஏற்படும். நிதிநிலை உயரும்.

அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் ஈடுபடும் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.

கேட்டை: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us