Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

21 ஜன 2026

விருச்சிகம்:

விருச்சிகம்

விசாகம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

அனுஷம்: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். முயற்சித்தும் நடக்காமல் இருந்த வேலை இன்று நடக்கும்.

கேட்டை: பணிபுரியும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். அவசர வேலையால் நெருக்கடிக்கு ஆளாவீர். வருமானம் திருப்தி தரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us