முந்தய நாட்களின் ராசி
18 ஜன 2026

விருச்சிகம்:
விருச்சிகம்
விசாகம் 4: செயல் வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.
கேட்டை: உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.



