Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

13 ஜன 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

அனுஷம்: சிலர் உங்களைக் குறைசொல்வர். அதற்கு பதில் சொல்ல வேண்டாம்.

கேட்டை: வெளியூர் பயணத்தில் சங்கடங்கள் தோன்றும். கடன் கொடுப்பதை இன்று தவிர்க்கவும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us