Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

05 ஜன 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் விலகும்.

அனுஷம்: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

கேட்டை: தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை லாவகமாக கையாள்வீர். முயற்சி லாபம் தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us