Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்

முந்தய நாட்களின் ராசி

03 ஜன 2026

விருச்சிகம்:

விருச்சிகம்


விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும்.

அனுஷம்: சந்திராஷ்டமம் என்பதால் நெருக்கடி அதிகரிக்கும். பிரச்னைகள் தேடிவரும்.

கேட்டை: மனதில் வேறு சிந்தனைக்கு இடம் கொடுக்காமல், வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us