Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சலனம்

முந்தய நாட்களின் ராசி

30 டிச 2025

விருச்சிகம்: சலனம்

விருச்சிகம்


விசாகம் 4: எதிரிகள் விலகிச்செல்லும் நாள். மனக்குழப்பம் தீரும். தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

அனுஷம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வருவாய் அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.

கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். முயற்சியில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு உயரும். வழக்கு வெற்றியாகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us