Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

29 டிச 2025

விருச்சிகம்: லாபம்

விருச்சிகம்


விசாகம் 4: எதிர்ப்பு விலகும் நாள். உங்கள் செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்.

அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

கேட்டை: எதிர்பார்த்த பணம் வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றிதரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us