விருச்சிகம் : சினம்
முந்தய நாட்களின் ராசி
27 டிச 2025

விருச்சிகம்: சினம்
விருச்சிகம்
விசாகம்
4: சந்தோஷமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் நிலையில்
உயர்வு தோன்றும். தொழிலிலும், வெளியூர் பயணத்திலும் லாபம் காண்பீர்.
அனுஷம்:
தடைகளைத் தாண்டி வேலைகளை முடித்து லாபம் காண்பீர். நம்பிக்கையுடன் நீங்கள்
மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
கேட்டை:
உங்கள் விருப்பம் நிறைவேறும். நேற்று தள்ளிப்போன வேலை இன்று முடிவிற்கு
வரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வழிபாட்டில் மனம் செல்லும்.



