விருச்சிகம் : நட்பு
முந்தய நாட்களின் ராசி
19 டிச 2025

விருச்சிகம்: நட்பு
விருச்சிகம்
விசாகம் 4: நன்மையான நாள். மனக்குழப்பம் விலகும். கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர். உங்கள் நிலை உயரும்.
அனுஷம்: குழப்பம் நீங்கி தெளிவடைவீர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். செயல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
கேட்டை:
நிலுவையில் இருந்த வேலை முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்
விலகும். வரவு திருப்தி தரும். முன்னோர் வழிபாடு நன்மை தரும்.



