விருச்சிகம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
10 டிச 2025

விருச்சிகம்: உயர்வு
விருச்சிகம்
விசாகம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.
அனுஷம்: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும்.



