விருச்சிகம் : சோர்வு
முந்தய நாட்களின் ராசி
06 டிச 2025

விருச்சிகம்: சோர்வு
விருச்சிகம்:
விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.
அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும்.
கேட்டை: வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.



