Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

04 டிச 2025

விருச்சிகம்: தனம்

விருச்சிகம்


விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்.

அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கேட்டை: நிதானமாக செயல்படுவீர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us