Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

29 நவ 2025

விருச்சிகம்: மகிழ்ச்சி

விருச்சிகம்


விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தில் நெருக்கடி உண்டாகும்.

அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

கேட்டை: வேலைபளு அதிகரிக்கும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். வேலையில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us