விருச்சிகம் : பொறுமை
முந்தய நாட்களின் ராசி
26 நவ 2025

விருச்சிகம்: பொறுமை
விருச்சிகம்
விசாகம்
4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு
லாபம் அடைவீர். பண நெருக்கடி தீரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
அனுஷம்: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
கேட்டை: செல்வாக்கு உயரும். முடியாமல் இருந்த வேலை முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். மனம் தெளிவடையும்.



