விருச்சிகம் : வரவு
முந்தய நாட்களின் ராசி
23 நவ 2025

விருச்சிகம்: வரவு
விருச்சிகம்
விசாகம் 4: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். மனக்குழப்பம் விலகும்.
அனுஷம்:
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை
லாபமாகும். திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்
கேட்டை: பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவரால் மதிக்கப்படுவீர். புதிய பாதை தெரியும்.



