விருச்சிகம் : சிந்தனை
முந்தய நாட்களின் ராசி
20 நவ 2025

விருச்சிகம்: சிந்தனை
விருச்சிகம்
விசாகம் 4: குழப்பம் தவிர்க்க வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்படையும். செயல்களில் நெருக்கடி ஏற்படும்.
அனுஷம்:
நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம்
உண்டாகும். புதிய முயற்சிகளில் இன்று கவனமாக இருப்பது நல்லது.



